|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

இலியானா ரசிகர் மன்றம்...
மஞ்சா குளிக்கும் மதுர ஏரியா

இடுப்பழகி இலியானாவுக்கு ரசிகர் மன்றம் திறந்திருக்கிறார்கள். 'இதெல்லாம் ஒரு செய்தியா?' என்று பொங்குகிற தோழர்களே, இந்த மன்றம் தெலுங்கு தேசத்தில் அல்ல. தேமதுர தமிழ் பேசும் மதுரையில். நடிச்சது ஒரு படம். அதுவும் பப்படம். ஆனாலும், தமிழர்கள் மனசிலே இலியானாவுக்கு இடம்! எப்பூடி...?

ஆந்திர சினிமா தமிழில் வருவது குறைவுதான் என்றாலும், இலியானா புகழ் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிப்பதே தனிக்கதை. அவுக கூப்பிட்டாக... இவுக கூப்பிட்டாக... என்று இலியானா தருகிற லிஸ்ட்டில் இருப்பவர்கள் எல்லாருமே படா படா ஹீரோக்கள். "இவங்கள்ளாம் கூப்பிட்டே இந்த பொண்ணு வர்லீயாம்டா..." என்ற பில்டப்பே அவரை பிரபலமாக்கிவிட்டது தமிழகத்தில்.

"ரஜினியுடன் சுல்தான் தி வாரியர், விஜயுடன் போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடிக்க கூப்பிட்டது நிஜம்தான். அப்போ உள்ள சூழ்நிலையில் நடிக்க முடியாம போயிருச்சு. இப்போ முக்கியமான ஒரு படத்துக்கு பேச்சு வார்த்தை நடக்குது. வந்திருவேன்" என்று ஆறுதல் சொல்லுது பச்சைக்கிளி, அங்கிருந்தபடியே!

இலியானாவுக்கு சொந்த ஊர் கோவா. (சன் பாத் எடுக்கிற பழக்கம் உண்டுங்களா?) ஆனால் அந்த வீட்டுக்கே அவ்வப்போதுதான் போற மாதிரி இருக்கு பிஸி ஷெட்யூல். "வீட்டுலே மூணு பூனைக்குட்டி வளர்க்கிறேன். ரெண்டு நாய்க்குட்டி வளர்க்கிறேன். ஆனால் ஷ§ட்டிங்குக்காக வெளியூர்லேயே பெரும்பாலும் இருக்கேனா, அதுங்கதான் பாவம். என்னை பார்க்காம அழுதுடுங்க..." என்கிறார் இலியானா.

குட்டிங்க அழுதா யாருக்குதான் பிடிக்கும்?

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter