|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

செக்ஸ் மற்றும் குடும்ப படங்கள்?
-கமலின் வேதனையும், யோசனையும்!

'பசங்க' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடந்தது. Kamalhasanஆடியோவை வெளியிட்டு பேசினார் கமல்ஹாசன். இவர் மைக் முன் வரும்போது, தெய்வமே.... என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல்!

'எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை' என்று அங்கிருந்தே பேச்சை தொடர்ந்தார் கமல்! பேச்சின் இடையில் கமல் சொன்ன ஒரு ஐடியா, 'நல்லாயிருக்கே' என்று யோசிக்க வைத்தது. படங்களில் செக்ஸ் அதிகமாக இருக்கிற படங்களை தனியா மார்க்கெட் பண்ணுங்க. அதை குடும்ப படங்களோடு 'மிக்ஸ்' பண்ண வேண்டாம். இங்கே எல்லா படங்களையும் எல்லாருடனும் பார்க்க வேண்டியிருக்கு.

Pasanga'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு நான் என் குழந்தையோட போயிருந்தேன். வாழ வைக்கும் காதலுக்கு ஜே ன்னு நான் அதிலே பாடுறேன். அது அந்த குழந்தைக்கு அவசியம் இல்லாதது. ஆனால், அதையும் கூட்டிட்டு வந்துதான் படத்தை பார்க்க வேண்டியிருக்கு. குழந்தைகளுக்கு தனியாக, குடும்ப படங்கள் தனியாக, செக்ஸ் பேஸ்டு படங்கள் தனியாக என்று தனித்தனியாக ரிலீஸ் செய்தால்தான் சரியாக இருக்கும் என்றார் கமல்.

-மனஸ்வினி

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter