|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

பப்பில் ஆட்டம் போடும் சினிமா ஜோடி!

மேனகா, ஊர்வசிக்கெல்லாம் இவருதான் அக்கா. குடும்பமே சேர்ந்து இவருக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க. வீட்டை இடிச்சு வாஸ்துபடி பிள்ளையாரையும் வேற இடத்திலே வச்சாங்க. கல்யாணம் ஆயிடும்னு நினைச்சா, மான் வேற இடத்திலே நின்னு மயிலாட்டம் ஆடுதாம்! இதுதான் இன்றைய சிறப்பு செய்தி.

தமிழ்சினிமாவிலே அறிமுக நாளில் இருந்தே ஒரு ஹிட் கூட கொடுக்காத அம்பேல் நடிகர் அவர். நட்சத்திர கிரிகெட்லே முதல் ஆளா பேட்டை புடிக்கிற இந்த நடிகர், அங்க காட்டுற வேகத்தை சினிமாவிலே காட்டினா அட்லீஸ்ட் ஒரு வாரம் ஓடுற படத்தையாவது கொடுக்கலாமேன்னு காமெண்ட் அடிச்சவங்க ஏராளம். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார் பப்புன்னு ராத்திரி பத்து மணிக்கு மேல சுத்துறதை கண்ணால பார்த்து காதால புகை விடுது ஒரு கோஷ்டி.

மேற்படி நடிகை நடிப்புல மீனா செட்டுன்னாலும், போயும் போயும் இந்த ஹீரோதானா கிடைக்கணும் என்ற பொறாமைதானே தவிர, வேறு காரணம் இல்லை இந்த புகைச்சலுக்கு. இரண்டு நாளைக்கு முன்னாடி பாண்டி பஜார்லே இருக்கிற அந்த டவர் ஹோட்டல் பப்புக்கு வந்த இந்த ஜோடி போட்ட ஆட்டத்தை கண் இமைக்காம பார்த்து வாய் கொள்ளாம ஜொள்ளு விட்ட ஒரு நபர், விஷயத்தை கோலிவுட் முழுக்க கசிய விடுறாரு. அட, ரமணா....!

-வம்புராசா

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter