First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
அம்மாவாக நடிப்பதா?
அதிர்ந்தார் பம்பர நடிகை

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போன ஜோரிலேயே, திரும்பி வந்து அரிதாரம் பூசும் Sukanyaநடிகைகள் கோலிவுட்டில் அதிகம். இவர்களுக்கு அதிக பட்சமாக அக்கா வேடமும், குறைந்த பட்சமாக அம்மா வேடமும் கிடைக்கும். அப்படி வந்த ஒரு நடிகையிடம் 'அம்மாவா நடிக்கிறீங்களா?' என்று கேட்கப்பட்டது. அவரும் ஆர்வமாக, 'யாருக்கு அம்மாவாக?' என்றாராம். கால்ஷீட் கேட்டுப் போன தயாரிப்பு நிர்வாகி ஒரு ஹீரோவின் பெயரை சொல்ல, அதிர்ந்தே போனாராம் நடிகை.

நானும் அவரும் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்தோம். எனது தொப்புளில் அவர் பம்பரம் விட்ட காட்சி இன்னமும் தொலைக்காட்சிகளில் வந்து பலரது தூக்கத்தை கெடுத்து வருகிறது. இந்நிலையில் நான் அவருக்கு அம்மாவாக நடிப்பதா? மக்கள் ஏத்துப்பாங்களா? எனது தன்மானம் இடிக்கிறதே, எப்படி கால்ஷீட் கொடுப்பது? என்று மறுத்துவிட்டாராம்.

விஷயத்தை கேள்விப்பட்ட ஹீரோவும் 'அவங்க சொல்றதும் சரிதானே' என்றாராம்! இவர் நடிக்கும் மரியாதையான இந்த படத்தை வானத்தை தொடுகிற அளவுக்கு ஹிட் கொடுத்த விக்ரம இயக்குனர்தான் இயக்குகிறார். இப்போது வேறொரு அம்மா நடிகையை சீரியஸ் ஆக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

-வம்பன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter