First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
நயன்தாராவிடம் லிங்குசாமி கரிசனம்
கதை கதையாம் காரணமாம்?

மீடியாக்களிடம், 'நாங்க நடிக்கப் போறதா வர்ற செய்தியில் உண்மையில்லை' என்று Linguswamiசொல்லி வருகிறார்கள் லிங்குசாமியும், கரு.பழனியப்பனும். ஆனால், இவர்களின் ஹீரோ ஆசையை அவ்வப்போது போட்டு உடைக்கிறார் இயக்குனர் அமீர். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய அமீர், நடிகை, நடிகர்களின் படங்களை மட்டும்தான் பத்திரிகைகளில் போடுகிறீர்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் நானும் லிங்குசாமியும் பேசிக் கொண்டிருப்பதையும் படம் எடுத்து போடுவீர்கள். காரணம் என்னை போல அவரும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்றார்.

லிங்குசாமி ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா தெரியவில்லை. நயன்தாராவுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் சம்பளம் தர முடிவு செய்திருந்தவர், அந்த எண்ணத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவில்லையாம். குசேலன், சத்யம் ஆகிய இரு படங்களின் தோல்விக்கு பிறகு சம்பளத்தை குறைத்து தரச்சொல்லி வந்த பிரஷர்களை கண்டும் காணாமல் விட்டு விட்டார் லிங்கு.

ஒருவேளை தான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ?

-வளர் தமிழ்ச்செல்வன்

 

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter