|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
நடிகை விந்தியாவிற்கு திருமணம்

vindhya3 தேசிய விருதுகள் பெற்ற சங்கமம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரவேசித்தார் நடிகை விந்தியா.அதன்பின் வாய்ப்புகள் சற்று குறைந்ததால் அரசியலில் இறங்கி அ.தி.மு.க கட்சியின் அனுதாபியாக கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் விந்தியாவிற்கும் பானுப்பிரியாவின் தம்பியான கோபி என்கிற கோபாலகிருஷ்ணனுக்கும் காதல் மலர்ந்தது. கோபாலகிருஷ்ணன் "வாக்குமூலம்" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடக்கவிருக்கிறது.

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter