First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜாதி, மதக்கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை - சீனாவில் பூகம்பம்: பல்லாயிரக்கணக்கானோர் பலி - விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்க சட்டப் பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் - நவீன ஆயுதங்களுடன் எப்போதும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
இந்த முறையும் குடும்பத்தோடு பெங்களூரில்!
-ரஜினியின் பிறந்தநாள் விசேஷம்!

இந்த வருடமும் சென்னையில் இல்லை ரஜினி. தன்னுடைய பிறந்தநாளில் அவர் Rajinikanthரசிகர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் சென்னைக்கு வந்து அவருடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை பார்த்துவிட்டாவது திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு முறையும், ரசிகர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கிற மன்ற தலைவர் சத்தியநாராயணா கூட இந்த முறை அமைதியாகிவிட்டார்.

பெங்களூரில் குடும்பத்துடன் தன் பிறந்தநாளை கொண்டாடும் ரஜினி, இன்னும் சில வாரங்களுக்கு பிறகுதான் சென்னை திரும்புவாராம்.

இதற்கிடையில் அவர் தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் மன்றத்தை கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்க போகிறார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அவரும் எதையாவது செய்வார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter