|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

தமிழ் சினிமாவுக்கு
வயது 76

கலைகள் பலவகைகள் உண்டு. ஆனால் வாழ்க்கைவரை பாதிப்பை உண்டாக்கும் கலை திரைப்படம். அதுவும் தமிழனுக்கு வாழ்க்கையிலும் அரசியலிலும் வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்சினிமா. 31-10-2006 ல்
76-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழ் சினிமாவைப் பற்றி சில செய்திகள்.

தமிழின் முதல் மௌனப் படம்!

வேலூரைச் சேர்ந்த கார் வியாபாரி நடராஜ முதலியார் சென்னையில் தனது கார் கம்பெனியை நடத்திவந்தார். அவருக்கு வெளிநாட்டினரோடு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் மௌனப் படங்கள் ஓடுவதை பார்த்து ரசித்தார். இதையடுத்து அதற்கான கருவிகளைவாங்கி வந்து நடராஜ முதலியார் தயாரித்து எழுதி, இயக்கி, நடித்த முதல் மௌனப்படம் "கீசகவதம்'. இந்தப் படம் 1917-ல் வெளியானது.

தமிழின் முதல் பேசும் படம்!

இந்தியாவின் முதல் பேசும்படமான "ஆலம் ஆரா'வை தயாரித்த ஆதர்ஷ்இரானி என்னும் வட இந்தியர்தான் தனது நிறுவனம் மூலம் "காளிதாஸ்' என்கிற முதல் தமிழ் பேசும்படத்தை தயாரித்தார். கதாநாயகன் தெலுங்கு மொழி பேசுவார், கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி தமிழில் பேசுவார். துணை நடிகர்கள் இந்தியில் பேசுவார்கள். துர்க்கை கடவுளாக நடித்தபெண் வங்காளம் பேசுவார். இப்படி அவரவர் மொழிகளிலேயே பேசி நடித்த படம் இது. ஆனால் தமிழ் இந்தப் படத்தில் பேசப்பட்டதால் காளிதாஸ் முதல் தமிழ்ப்படமானது.

தமிழ் சினிமாவின் முதல் விளம்பரம்!

சுதேசமித்திரன் நாளிதழில் 30-10-1931-ல் தமிழ் சினிமாவின் முதல்விளம்பரமான "காளிதாஸ்' விளம்பரம் வெளியிடப்பட்டது. இரண்டு காலம் அகலம் 5 செ.மீ. நீளத்தில் வெளியிடப்பட்டது இந்த விளம்பரம்.

தமிழ் சினிமாவின் முதல் விமர்சனம்!

"è£Oî£v" ªî¡Q‰Fò ï£ìè «ñ¬ìJ™ W˜ˆFõ£Œ‰¶ Cø‰¶ M÷ƒ°‹ Iv. ®.H.ó£üô†²I ºî™ º¬øò£è CQñ£M™ «î£¡Áõ¬î, Þõ¬÷ ï£ìè «ñ¬ìJ™ 臵Ÿø ܬùõ¼‹ 𣘂è Þ¶ êñòñ£°‹. îI›, ªî½ƒ° ð£¬ûJ™ îò£K‚èŠð†´œ÷ ÞŠ«ð²‹ ðì‹ Cô õ£óƒèœ Þƒ°„ ªê™½‹ â¡Á âOF™ Ãøô£‹.

è¬îJ¡ ²¼‚è‹ H¡õ¼ñ£Á:-


«î«ü£õF ´ Müòõ˜ñQ¡ ã蹈K Mˆò£îK î¡ ñùFŸA¬ê‰î èíõ¬ù G¬ùˆ¶Š 𣮂ªè£‡®¼‰î£œ. îèŠð‹ ñ‰FK»‹ «è†´ Üõ÷¼«è ªê¡øù˜. ñ‰FK î¡ °ñ£ó¬ù Mõ£è‹ ªêŒ¶ ªè£œÀ‹ð® «õ‡®ù£¡. Ýù£™ ܶ ñÁ‚èŠðì«õ ñ‰FK «õÁ å¼õ¬ùˆ «î®õó‚ A÷‹Hù£¡. å¼ï£œ 裆®™ Þ¬ìòõ¡ å¼õ¡ ñó ¸Q‚A¬÷J™ à†è£˜‰¶ªè£‡´ Ü®‚A¬÷¬ò ªõ†´õ¬î‚ 致 Þõ«÷ ÜõÀ‚°ˆ î°‰îõ¡ â¡Á â‡E Üõ¬÷ Mˆò£îK‚° ñí‹ ªêŒMˆî£¡. ñÁ  «ñ£ê‹ «ð£ù¬î ÜP‰¶ î¡ ¹¼û¬ù ܬöˆ¶‚ªè£‡´ è£O «è£J½‚°„ªê¡Á Mˆò£îK ¶Fˆî£œ. è£O Hóê¡ùñ£A Üõ˜è¬÷ ÝC˜õFˆ¶ Üõ‚° è£Oî£ú¡ âùŠ ªðò¬ó»‹ ÜOˆî£œ.

ï£ìè «ñ¬ìJ™ Þõœ 𣆴‚èO™ Cø‰îî£Aò Fò£èó£ò A¼Fè÷£ù "â‰îó£ cî«ù£', "²ó£è ²î£' â¡ø Þ¼ 𣆴‚è¬÷»‹ ýK 裋«ð£F, êƒèó£ðóí‹ ºîLò ó£èƒèO™ «è†èô£‹. Þ¬îˆîMó "Þ‰Fò˜èœ ï‹ñõ˜èÀ‚°œ ã«ù£ i‡ ꇬì', "ó£ì®ùñ£‹ 裉F ¬èð£íñ£‹' â¡ø 𣆴‚è¬÷»‹ ÞQò °ó½ì¡ ð£´Aø£œ. õ£˜ˆ¬îèœ ªîOõ£è Þ¼Šð¶ ðìˆF¡ «ñ¡¬ñ¬ò ÜFèK‚Aø¶. Iv ü£R𣻋, Ivì˜ Ý˜®»‹ ªêŒî ªè£óˆF ïìùº‹ ÞF™ ÜìƒAJ¼‚Aø¶. ÜõCò‹ è£íˆî‚è¶.

-Þ¶ ²«îêIˆFó¡ ÷†®™ ªõOõ‰î Mñ˜êù‹.

îI› «ðCò ºî™ F«ò†ì˜!

ªê¡¬ù H󣆫õ ð°FJ½œ÷ ð£¬îò ÿº¼è¡ 죂Wv F«ò†ìK¡ ªðò˜ ÜŠ«ð£¶ CQñ£ ªê¡†ó™. Þ‰îˆ F«ò†ìK™î£¡ ºî™ «ð²‹ðì‹ "è£Oî£v' Khú£ù¶. º‹¬ðJL¼‰¶ óJL™ Þ‰îŠ ðìŠªð†® ªè£‡´õóŠð†´ ªð£¶ñ‚è÷£™ õó«õŸèŠð†´ F«ò†ìK™ ªõOJìŠð†ì¶. ªõOò£ù «îF 31-10-1931.

îIN¡ ºî™ èî£ï£òA!

நாடகங்களில் கலக்கிக்கொண்டிருந்த டி.பி.ராஜலட்சுமி, அதன்பின்பு மௌனப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவர்தான் தமிழின் முதல் பேசும்பட நாயகியும்கூட.

பால்ய விவாகம் செய்து கொண்டு, கணவர் வீட்டாரின் தொல்லை தாங்காமல் வாழாவெட்டியாய் இருந்த ராஜலட்சுமி கலைத்துறைக்கு வந்த பிறகு மகாராணியானார். வள்ளி திருமணம் படத்தில் தன்னுடன் நாரதராக நடித்த சுந்தரம் என்பவரை பின்னாளில் திருமணம் செய்துகொண்டார். "மிஸ் கமலா' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் முதல் பெண் இயக்குநர் என்கிற பெருமையும் பெற்றார்.

தமிழின் முதல் சூப்பர் ஸ்டார்!

பி.யு.சின்னப்பா பிரபல ஹீரோவாக விளங்கினாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக விளங்கியவர் தியாகராஜ பாகவதர்தான்.

திருச்சி கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரிக்குத் தியாகராஜன் என்றொரு மூத்த மகன். பள்ளியில் சேர்த்துவிட்டார் பையனை. பையனுக்கு படிப்பு ஏறவில்லை. பாட்டுப்பாட ஆரம்பித்தான். சங்கீதம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் தந்தை. திருச்சி ரசிக ரஞ்சனி சபையோரால் நடத்தப்பட்ட ஓர் நாடகத்தைப் பார்க்கப் போனான் தியாகராஜன். நாடகத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஹரிச்சந்திராவில் லோகிதாசன் வேசம் கிடைத்தது. வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்களில் பாடல்களை மனப்பாடம் செய்து இனிமையாக பாட ஆரம்பித்தார். இந்தச் சமயம் டைரக்டர் கே.சுப்ரமணியம் பவளக்கொடி நாடகம்ப பார்க்கப்போனார். அர்ஜுனனாக தியாகராஜ பாகதவதர், பவளக்கொடியாக சுப்புலட்சுமி இருவரும் நடித்துக்கொண்டிருந்தார்கள். நாடகமும் அவர்களின் நடிப்பும் சுப்ரமணியத்திற்குப் பிடித்துப்போக அவர்களையே வைத்து "பவளக்கொடி' படம் எடுத்தார். படம் சூப்பர் ஹிட். அந்தப் படத்திற்கு பாகவதர் வாங்கிய சம்பளம் 1000 ரூபாய். பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளிகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடி அவரை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியது.

தமிழ் சினிமாவின் முதல் டைரக்டர்!

8000 ரூபாய் செலவில் முதல் தமிழ்ப்படத்தை இயக்கியவர் ஹெச்.எம்.ரெட்டி. இவர் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர். ஆந்திராவைச் சேர்ந்த இவருக்கு புராணக் கதைகளை சொல்லுவதில் நல்ல புலமை உண்டு. அதையறிந்து இந்தப் படம் இயக்கும் வாய்ப்பை தந்தார் முதல் பட தயாரிப்பாளர் இரானி.

 

 

தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார்!

அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் தயங்கினார்கள். பெரும்பாலும் பெண் வேஷத்தை ஆண்களே போடுவார்கள். இதற்கு ஸ்திரிபாட் என்று பெயர். நாடகங்களில் சிவாஜிகணேசன் சிறுவனாக இருந்தபோது பெண்வேடம் போட்டு நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அந்தக் காலத்திலேயே முதன் முதலில் ஒரு பெண் படம் முழுக்க ஆணாக நடித்த படம் "நந்தனார்' . நடித்தவர் கே.பி.சுந்தராம்பாள். இதற்காக இந்த வேடத்தில் நடிக்க சம்மதிக்க வைப்பதற்காக 1 லட்ச ரூபாயை சம்பளமாகக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஹசன்தாஸ். இன்றைய மதிப்பில் ஐந்தாறு கோடிக்கு சமம் அந்த ஒரு லட்சம்.

-செல்வன்

Naanthanda Movie Hot Stills
Thirumanam Ennum Nikka Movie Stills
Mannipaaya Movie Launch Stills
Latets Gallery...
Mannipaaya Movie Launch Stils
karutha machan movie audio launch stills
Raanjhnaa Movie Stills
Actress Adonica Latest Hot Photos
Actress Poonam Bajwa Latest Photoshoot Stills
Actress Anjali Unseen Photos
Actress Khushi Mukherjee
Mariyaan Movie Stills
555 Movie Latest Stills
Yaaruda Mahesh Movie Trailer Launch Stills
Kovai Thambi's Mother Land Movie Stills
Actress Divyani Singh Latest Photos
Gallery
Actress Namrata Dixit Latest Photoshoot Stills
Actress Lakshmi Manchu Latest Stills
Jameen Movie Stills
Yaruda Mahesh Movie Stills
Adharam Palli Arambam Movie Stills
Actress Hansika Motwani Cute Photos
Uyirukku Uyiraaga Movie Stills
IELTS
twitter
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter