Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்
ஒரு வார்த்தை ஒரு லட்சம்

Vijay TV

சனிக்கிழமை 8 மணிக்கு ஒரு மணி நேரம் நிகழ்ச்சி  43 வது வாரமாக தொடர்ந்து  ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியை பற்றி :-

ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற புதிய வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் உணர்வுக்கும் அதன் மீதான ஒரு வார்த்தை ஒரு லட்சம்மதிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சொல் திறமைக்கும், வார்த்தைகளை கண்டுபிடிக்கும் திறமைக்கும் சவால் விடும் அறிவுசார்ந்த நிகழ்ச்சியாகும். இதில் வார்த்தைகளை சரியாக கண்டுபிடித்து வெற்றி பெறுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் வெல்லலாம்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் இந்த வார்த்தை விளையாட்டை இரண்டு டீம்கள் விளையாடலாம். இரண்டு நபர்களைக் கொண்டது ஒரு டீம். முதல் வரும் சுற்றுக்களில் வார்த்தைகள் முற்றிலும் தமிழில் அமைந்திருக்கும். அந்தந்த டீமில் உள்ள ஒருவர், கொடுக்கப்படும் வார்த்தைக்கு மாற்று வார்த்தைகளை தமிழில் தெரிவிக்க வேண்டும். அந்த மாற்று வார்த்தைகளை வைத்து சரியான வார்த்தைகளை மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி இரண்டு டீம்களுக்கும் தலா ஐந்து முதல் பத்து வார்த்தைகள் வரை வழங்கப்படும். குறைந்த வினாடிகளுக்குள் அதிகப்படியான சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்கும் ஒரு டீம் அடுத்த கட்ட விளையாட்டுச் சுற்றுக்குள் நுழையும். இதுவே ஒரு லட்சம் ரூபாயை வெல்லக்கூடிய சுற்றாகும். இதில் பத்தாயிரத்தில் தொடங்கி, இருபது ஆயிரம், ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம், ஒரு லட்சம் என்ற வரிசையில் பரிசுகள் காத்திருக்கும். ஒன்பது க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் பத்தாயிரம் வெல்ல லாம். எட்டு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் இருபதாயிரத்தை வெல்லலாம். ஏழு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் ஐம்பதாயிரம் வெல்லலாம். இப்படி ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வாய்ப்புகள் தொடரும்.

எடுத்துக்காட்டாக:- ஒரு அணியில் இருக்கும் இருவர் எதிர் எதிராக நின்று ஒருவருக்கு காட்டப்படும் தமிழ் வார்த்தைக்கு க்ளூ கொடுக்க வேண்டும்

குழந்தை – (க்ளூ) பாப்பா, சிறுவர், பசங்க...

சரியாக கண்டுபிடித்து பணத்தை வெல்லாம்....

- தாஸ்

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter