|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
 
tapseeடாப்ஸிக்கும் சிம்புவுக்கும் லவ் என்று செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கிறது. தனுஷ§ம் சிம்புவும் நேரில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிற அளவுக்கு திக் எனிமிகள். ஆடுகளத்தில் தனுஷின் ஜோடியே டாப்ஸிதான். 'லபக்'கியதற்கு இதுவும் காரணமோ?
dotted
Asinதமிழ், மலையாளத்தில் நடிப்பதை விட இந்தியில் செக்ஸியாக நடிப்பதாக எழுதுகிற தமிழக நிருபர்களை போனில் அழைத்தாவது டோஸ் விடுகிறார் அசின். யாரோ மும்பையில் எழுதுறாங்க என்பதற்காக நீங்களும் எழுதினா எப்படி என்பதுதான் அசினின் கேள்வி!
dotted
Geneliaட்விட்டரில் இரண்டு லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள் ஜெனிலியாவை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் லேப்-டாப்பை திறந்து வைத்துக் கொள்ளும் ஜெனி, முணுக்கென்று தும்மினால் கூட அதையும் ட்விட்டரில் தட்டிவிடுகிறார். முக்கியமான விஷயத்தில் மட்டும் மூச்!
dotted
Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter