FLASH NEWS
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆ.ராசா பங்கேற்றார் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளில் சிபிஐ ரெய்டு - புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்
...ந்தா வந்துர்றேன்
ஓடிப்போன காஜல் அகர்வால்
த்ரிஷாவுக்கு மீண்டும் காய்ச்சல்?
மட்டை அனுப்பிய ரசிகர்கள்
அசர வைக்கும் 'அசல்' சரண்
கடனிலிருந்து மீண்டது எப்படி?
உதவினார் விஜய்
இருந்தாலும் போதவில்லை..

கலகலப்பு

கட்டெறும்பு தலையில் கற்கண்டு விழுந்த மாதிரி ஒரு வித இன்ப அவஸ்தைதான் இந்த கலகலப்பு. சுந்தர்சி யின் 25 -வது படமாம். மற்ற 24 ஐ போலவே இந்த படத்திலும் நம்மை குத்த வச்சு குலுக்குகிறார் சு.சி. தமிழ்சினிமாவின் முடிசூடா 'வின்னர்' சந்தானத்தையும், 'ரன்னர்' சிவாவையும் நம்பிய ரசிகர்களுக்கு வாய் கொள்ளாத வலி உத்தரவாதம். அப்படியே அஞ்சலி...மேலும்..

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வழக்கு எண் 18/9

டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் 'ட்ரைனேஜ்' புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? 'செல்'லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது? ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து இந்த சொசைட்டிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். இவரது 'செவுளில் அறையும்' படங்களின் வரிசையில் இந்த...மேலும்..

Softview Visual Communication
தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும் : கருணாநிதி

இன்றில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் தனித் தமிழ் ஈழம்arivumathi நிச்சயம் உருவாகும். தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன...

மேலும்..

QG_img1

ஓவியாவிடம்

ஓவியான்னு காவியமா பேரு வச்சிருக்கீங்க, ஆனா உடன் நடிக்கிற நடிகையிடம் அடிதடி பண்ணி சூப்பர் சுப்புராணின்னு பேரு வாங்குறீங்களே?

bookmark
feedback
advertise_with_us